கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kalarajany Sireetharan
1970 -
2023
எவ்வித பேதங்களுமின்றி சகலருக்கும், என்றும் ஆதரவாக இருப்பவரும் எனது நாற்பது வருட நன்பனுமான சிறியின் மனைவி இறந்த செய்தி எங்கள் குடும்பத்தை மிகவும் வேதனைக்குள்ளாக்கி உள்ளது! சிரித்த முகத்துடன் எல்லோரையும் வரவேற்று உபசரிக்கும் சகோதரி ரஜனியின் பிரிவால் வாடும் அவரது கணவன், பெண் பிள்ளைகள் இருவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்! சகோதரி ரஜனியின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்!
Write Tribute
அன்பு தோழியே உடன்பிறவா சகோதரியே எங்களை விட்டு பிரிந்து ஆண்டொன்று ஆனதுவோ உன் புன்னகை பூத்த முகம் காணாது தவிக்கின்றோம் நீ எங்களை விட்டு பிரிந்தாலும் நாங்கள் நினைத்தவுடன் எங்களுடன் இருப்பாய் கண்ணீராக...