கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆண்டொன்று சென்றதம்மா
ஆறவில்லை எங்கள்
மனம்.
காலங்கள் கடந்தும் உங்கள்
கள்ளம் கபடமற்ற
புன்னகை எங்கள்
கண்களில் தெரிகிறது.
காலதேவன் வகுத்த வழி கால் பதித்து சென்றதனால்
மீண்டும் திரும்பி வருவதற்கு விதியில்
வழி இல்லை அம்மா!
இறையனார் திருவடியில்
இன்புற்று இருந்து நீங்கள் வம்சவழியில்
மீண்டும் வந்து எங்கள்
உறவில் மழலையாக
மடி தவழ்ந்து வாழவேண்டும்.
வாசல் வழி பார்த்திருப்போம்
வந்து இங்கு சேர்ந்திடம்மா!
திரு. திருமதி திருநாவுக்கரசு குடும்பத்தினர், Oldenburg/Germany
Write Tribute
அன்பு தோழியே உடன்பிறவா சகோதரியே எங்களை விட்டு பிரிந்து ஆண்டொன்று ஆனதுவோ உன் புன்னகை பூத்த முகம் காணாது தவிக்கின்றோம் நீ எங்களை விட்டு பிரிந்தாலும் நாங்கள் நினைத்தவுடன் எங்களுடன் இருப்பாய் கண்ணீராக...