கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kalarajany Sireetharan
1970 -
2023
அன்பு சிறீ அண்ணா உங்கள் ஆருயிர் மனவைியின் இழப்பு எங்கள் குடும்பத்தையும் மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்னாரின் ஆத்மா சாந்திக்கும் உங்கள் பிள்ளைகள் பானுஜா மீராவுக்கும் ஆறுதல் வேண்டியும் இறைவனை பிரார்த்திக்கிறோம். ஓம்சாந்தி சாந்தி Thilakan vasanthi Essen Germany
Write Tribute
அன்பு தோழியே உடன்பிறவா சகோதரியே எங்களை விட்டு பிரிந்து ஆண்டொன்று ஆனதுவோ உன் புன்னகை பூத்த முகம் காணாது தவிக்கின்றோம் நீ எங்களை விட்டு பிரிந்தாலும் நாங்கள் நினைத்தவுடன் எங்களுடன் இருப்பாய் கண்ணீராக...