கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kalarajany Sireetharan
1970 -
2023
எம் அன்பு தோழி ரஜினி. நீர் எம்மை விட்டு பிரிந்து ஆண்டு ஒன்று ஆனாலும் உம் நினைவு எம்மை விட்டு அகலாது என்றும் எம் நினைவில் ஓர் ஒளியாக உள்ளீர். உமது அன்பு கணவருக்கும் ஆசை செல்வங்களுக்கு என்றும் தெய்வமாக இருந்து வழிகாட்டுவார் உமது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
Write Tribute
அன்பு தோழியே உடன்பிறவா சகோதரியே எங்களை விட்டு பிரிந்து ஆண்டொன்று ஆனதுவோ உன் புன்னகை பூத்த முகம் காணாது தவிக்கின்றோம் நீ எங்களை விட்டு பிரிந்தாலும் நாங்கள் நினைத்தவுடன் எங்களுடன் இருப்பாய் கண்ணீராக...