அருமை மகளாக அவதரித்து ஆறுதல் தந்து அவலங்கள் தீர்த்தாய். ஆண்டு இரண்டு ஆனதம்மா இன்னும் ஆறவில்லை தேடுகின்றோம், கதறுகின்றோம் தேசம் எல்லாம் உனை தேடிய எம் கண்கள் தெய்வமாய் இன்று திருவதனம் பார்க்கின்றோம்...
எதிர் பாரத இழப்பால் நிலை குலைந்து நிக்கும் உங்கள் அனைவர்க்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்களை...
Rest In Peace . My heartfelt condolences to her family . God bless you !!!