கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Lojina Ramanan
1983 -
2020
லொஜி அக்காவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். Miss you 😭💔🕊
Write Tribute
அருமை மகளாக அவதரித்து ஆறுதல் தந்து அவலங்கள் தீர்த்தாய். ஆண்டு இரண்டு ஆனதம்மா இன்னும் ஆறவில்லை தேடுகின்றோம், கதறுகின்றோம் தேசம் எல்லாம் உனை தேடிய எம் கண்கள் தெய்வமாய் இன்று திருவதனம் பார்க்கின்றோம்...