Clicky

பிறப்பு 20 NOV 1983
இறப்பு 24 MAY 2020
அமரர் லோஜினா றமணன்
வயது 36
அமரர் லோஜினா றமணன் 1983 - 2020 வவுனியா, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Lojina Ramanan
1983 - 2020

அன்பான எம் அருமை மகளே, ஆண்டு நாலானது மனத் தீ அணைய வில்லை உன் வதனம் கண்டால் எம்மனம் வாடுகின்றதே, .ஒருவரின் உண்மையான காதலை புறக்கணிக்கும் ஒவ்வொருவரும் அவர்களின் அறியாமையால் தொலைகின்ற ஒரு அழகான வாழ்க்கை ் 8/5/24 உனது ஆத்மா சாந்தி அடைய எமது ஆராதனை வேலா குடும்பம்,்

Write Tribute

Tributes

Summary

Notices