Clicky

பிறப்பு 20 NOV 1983
இறப்பு 24 MAY 2020
அமரர் லோஜினா றமணன்
வயது 36
அமரர் லோஜினா றமணன் 1983 - 2020 வவுனியா, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வேலாயுதர் 01 JUN 2022 Australia

அருமை மகளாக அவதரித்து ஆறுதல் தந்து அவலங்கள் தீர்த்தாய். ஆண்டு இரண்டு ஆனதம்மா இன்னும் ஆறவில்லை தேடுகின்றோம், கதறுகின்றோம் தேசம் எல்லாம் உனை தேடிய எம் கண்கள் தெய்வமாய் இன்று திருவதனம் பார்க்கின்றோம் மலர் தூவி நின்று நாளும் மனம் ஆர வணங்குகின்றோம் உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். இப்படிக்கு குடும்பம்

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 25 May, 2020
நன்றி நவிலல் Tue, 23 Jun, 2020