கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சில நொடி பழகிய நினைவுகள்
தருகிற வலிகள் இனம் புரியாத ஒரு வலி
ஏற்றுக் கொள்ள முடியவில்லை உன் பிரிவை ஆனால் என் செய்வது
உன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Priya switzerland
Write Tribute
அருமை மகளாக அவதரித்து ஆறுதல் தந்து அவலங்கள் தீர்த்தாய். ஆண்டு இரண்டு ஆனதம்மா இன்னும் ஆறவில்லை தேடுகின்றோம், கதறுகின்றோம் தேசம் எல்லாம் உனை தேடிய எம் கண்கள் தெய்வமாய் இன்று திருவதனம் பார்க்கின்றோம்...