கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் அன்பான கண்மணியே லோஜி உன் இழப்பு எங்களுக்கு பேரிழப்பாகிவிட்டதே. எங்களது ஆழ்ந்த அனுதாபத்தை பகிர்ந்துகொள்கிறோம்.
ஓம் ஷாந்தி ஷாந்தி ஓம்.
Write Tribute
அருமை மகளாக அவதரித்து ஆறுதல் தந்து அவலங்கள் தீர்த்தாய். ஆண்டு இரண்டு ஆனதம்மா இன்னும் ஆறவில்லை தேடுகின்றோம், கதறுகின்றோம் தேசம் எல்லாம் உனை தேடிய எம் கண்கள் தெய்வமாய் இன்று திருவதனம் பார்க்கின்றோம்...