கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Lojina Ramanan
1983 -
2020
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம், அன்னாரின் பிரிவால் சொல்ல முடியா துயரத்தில் தவிக்கும் குடும்பத்தினர்க்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளுகிறோம்
Write Tribute
அருமை மகளாக அவதரித்து ஆறுதல் தந்து அவலங்கள் தீர்த்தாய். ஆண்டு இரண்டு ஆனதம்மா இன்னும் ஆறவில்லை தேடுகின்றோம், கதறுகின்றோம் தேசம் எல்லாம் உனை தேடிய எம் கண்கள் தெய்வமாய் இன்று திருவதனம் பார்க்கின்றோம்...