அன்ரி உங்களுடைய ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி இன்றுடன் முடிவடைகிறது நான் உங்களுடன் ஆஸ்திரேலியாவில் உங்கள் கடைசி காலத்தில் 15 நாள் உங்களுடன் இருந்தேன். அதுபோல நாங்கள்...
Accept our condolences
வசந்தன், உங்கள் அகால இழப்பால் நாங்கள் வருத்தப்படுகிறோம். எங்கள் அனுதாபங்களும் பிரார்த்தனைகளும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும். செரன் குடும்பத்திலிருந்து
Vasanthan and Daughters, Please accept our condolences and sympathies. We pray Almighty God to provide strength to you all at this difficult time. Soul never dies. May her soul finds better life in...
முத்துபோல் பல்வரிசை முகம்முழுதும் புன்சிரிப்பு தத்துவங்கள் தோற்றுவிடும் தவமான உன் வாழ்க்கை பராவின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்
Our deepest condolences to Vasanthan anna and family. We offer our support in these trying times and hope you take care of yourselves.
பால் போன்ற மனது தேன் போன்ற பேச்சு அன்பே வடிவான அழகிய தோழி நீ இனி உன்னை எப்போ காண்போம் உனது ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்யும் நண்பன் நடா
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பராவுடன் கழித்த இனிமையான நாட்களை நினைவு கூறுகின்றேன்... உமது இழப்பால் தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். Rest In Peace Para xx Arunthathi Friend
பரா அக்காவின் மரணச்செய்தி கேட்டு கண்கலங்கி நிற்கின்றோம். அவரது இழப்பால் தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.????
Receive our sincere condolences and the expression of our deepest sympathy. Our thoughts and prayers are with you. RIP
I am very saddened to hear of your loss Para. Accept my deepest and heartfelt condolences. My prayers are with you and family.
குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
our deepest condolence for Parasakthi´s family
Please accept our condolences.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.
அன்ரி உங்களுடைய ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி இன்றுடன் முடிவடைகிறது நான் உங்களுடன் ஆஸ்திரேலியாவில் உங்கள் கடைசி காலத்தில் 15 நாள் உங்களுடன் இருந்தேன். அதுபோல நாங்கள்...