
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Parasakthi Vasanthan
1965 -
2020

மனித வாழ்க்கையில் பல இழப்புக்களை சந்திக்கிறோம், சில இழப்புக்கள் எம்மை அவ்வளவு இலகுவாக ஏற்றுக்கொள்ள அனுமதிப்பதில்லை. அன்ரியின் இழப்பும் தானாடாவிட்டாலும் சதையை ஆட்டும் தன்மை கொண்டது. அவர் அன்ரியாக மட்டுமல்லாமல் ஒரு நல்ல ஆசானாகவும் நண்பியாகவும் இருந்தார். விடயங்களை நிதானமாகவும் பொறுமையாகவும் சிரித்த முகத்தோடும் அணுகும் சிறப்பு பண்பு கொண்டவர். அன்ரி உங்களுடைய வாழ்க்கை முன்னுதாரணமானது ! நீங்கள் எங்களுடன் வாழ்கிறீர்கள் !
Write Tribute
அன்ரி உங்களுடைய ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி இன்றுடன் முடிவடைகிறது நான் உங்களுடன் ஆஸ்திரேலியாவில் உங்கள் கடைசி காலத்தில் 15 நாள் உங்களுடன் இருந்தேன். அதுபோல நாங்கள்...