1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
65
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பராசக்தி வசந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அம்மாவை நினைக்காத நேரமில்லை
எங்களிடம் இருந்து உங்களை பிரித்தவனுக்கு
நெஞ்சில் ஈரமுமில்லை
உங்களை நினைக்கையில் மனதிலே பாரமுமில்லை
ஆண்டு ஒன்று சென்றாலும் இன்னமும் நாங்கள்
அழுது ஓயவில்லை
இருளில் இருந்து எங்களுக்கு ஒளியை தந்தீர்கள்
பயந்த எங்களுக்கு துணையாக இருந்தீர்கள்
அம்மா எங்களைப் பிரிய
மனமின்றி பிரிந்து சென்றீர்கள்
அம்மா நீங்கள் போகும்போது
எங்களின் நிம்மதியை எடுத்து
சென்றீர்கள்
அம்மா இது போன்ற வேதனையை
எங்களால் நினைக்க முடியவில்லை
அம்மா மனதில் அழுகிய விதைகள்
மீண்டும் முளைக்கமுடியாது
அம்மா உங்கள் பாசத்தையும்
பிரிவையும் யாராலும் புதைக்கமுடியாது
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
அன்ரி உங்களுடைய ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி இன்றுடன் முடிவடைகிறது நான் உங்களுடன் ஆஸ்திரேலியாவில் உங்கள் கடைசி காலத்தில் 15 நாள் உங்களுடன் இருந்தேன். அதுபோல நாங்கள்...