Clicky

மண்ணில் 22 JAN 1965
விண்ணில் 03 APR 2020
அமரர் பராசக்தி வசந்தன்
வயது 55
அமரர் பராசக்தி வசந்தன் 1965 - 2020 அல்வாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

A.kumar 03 APR 2025 France

அன்ரி உங்களுடைய ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி இன்றுடன் முடிவடைகிறது நான் உங்களுடன் ஆஸ்திரேலியாவில் உங்கள் கடைசி காலத்தில் 15 நாள் உங்களுடன் இருந்தேன். அதுபோல நாங்கள் இலங்கையிலும் உங்களுடன் இருந்த காலங்கள் மிகவும் முக்கியமானதும் சந்தோஷமானதும் அறிவானதும் மாக எங்களுக்கு இருந்தது. எங்களால் உங்களை என்றைக்கும் மறக்க முடியாது. நீங்கள் எங்களுக்கு நிறைய வழிகாட்டியாக இருந்திருக்கிறீர்கள் நாங்கள் உங்களுக்கு அறிவு சம்பந்தமாக நிறைய கடமைப்பட்டிருக்கிறோம் குமார்

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 03 Apr, 2020
நன்றி நவிலல் Wed, 29 Apr, 2020