மஞ்சு அம்மாவின் திடீர் இழப்பிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .அவவின் ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிரார்த்திப்போம் கடவுள் உங்களுக்கு மனவலிமை உடல் ஆரோக்கியம் தருவாராக.
அன்ரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் ஓம் சாந்தி! 😭🙏🏾🌹
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம். ஓம் சாந்தி ! சாந்தி!! சாந்தி !!!