அமரர் மகாதேவன் மங்கயற்கரசி
வயது 77
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள் அன்னையின் பிரிவால் மீளத்துயரில் இருக்கும் அன்பு நண்பர் மதிகாந்தன் குடும்பத்தினருக்கு அவர்கள் துயரில் பங்குகொண்டு ,அன்னையின் ஆத்ம சாந்தியை வேண்டிநிற்கிறோம்
Write Tribute
மஞ்சு அம்மாவின் திடீர் இழப்பிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .அவவின் ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிரார்த்திப்போம் கடவுள் உங்களுக்கு மனவலிமை உடல் ஆரோக்கியம் தருவாராக.