அமரர் மகாதேவன் மங்கயற்கரசி
வயது 77
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mahadevan Mangayarkarasi
1944 -
2021
அம்மா எப்போதும் ஒரு சிரிப்பு... அனுசரையான பேச்சு... இனி அண்ணா அண்ணி வீட்டுக்கு வரும்போது உங்களை நிஜத்தில் பார்க்க முடியாது. உங்கள் ஆத்மா இறைவனை சேர வேண்டுகிறோம்.
Write Tribute
மஞ்சு அம்மாவின் திடீர் இழப்பிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .அவவின் ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிரார்த்திப்போம் கடவுள் உங்களுக்கு மனவலிமை உடல் ஆரோக்கியம் தருவாராக.