அமரர் மகாதேவன் மங்கயற்கரசி
வயது 77
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு தெய்வம் அம்மா எங்களை பெற்று வளர்த்து ஆளாக்கி நல்ல நிலை வரையும் விட்டு இடையில் சென்றது ஏனோ இனி யாரை அம்மா என்று கூப்பிடுவோம் கண்கள் கலங்குதம்மா உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் ஓம்சாந்தி ஓம்சாந்தி
Write Tribute
மஞ்சு அம்மாவின் திடீர் இழப்பிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .அவவின் ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிரார்த்திப்போம் கடவுள் உங்களுக்கு மனவலிமை உடல் ஆரோக்கியம் தருவாராக.