Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 25 APR 1944
விண்ணில் 20 MAY 2021
அமரர் மகாதேவன் மங்கயற்கரசி
வயது 77
அமரர் மகாதேவன் மங்கயற்கரசி 1944 - 2021 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 40 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை மானிப்பாயை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மகாதேவன் மங்கயற்கரசி அவர்கள் 20-05-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

மகாதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,

மகாதேவி(சாந்தா), மாலினிதேவி(மாலா), மஞ்சுளாதேவி(வசந்தா), மதிகாந்தன், மகேந்திரன், மங்களாதேவி(உஷா), மதியழகன்(சயந்தன்), காலஞ்சென்ற மதுரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நந்தகுமார், ஈஸ்வரன், காலஞ்சென்ற பகிரதன், விஜயசிறி, பாலரூபி, திலக், கிரிஸ்தா ஆகியோரின் மாமியாரும்,

திலகவதி, காலஞ்சென்ற நகுலாம்பிகை, திருநாவுக்கரசு, இராஜகோபால், பூலோகவதி, காலஞ்சென்ற சாம்பசிவம், மணிமேகலை, தெய்வேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற இராசலிங்கம், அன்னலட்சுமி, தர்மலிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,,

சஜீபன் - ரொசினி, சலூசா- அரவிந், பிரவீந், பவீந், பிரியந், பிவீந், அஸ்வீந், லஸ்வீந், பிரசோ, லானிக்கா, சானிக்கா, ஜானிக்கா, பிரஜீவ், தாரிகா, மசீலியா, ஜோடன், ஒலிவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரசான், றொசான், திருசன், ஆகாஸ், சஞ்சே ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு 23-05-2021 மு.ப 09:00 - பி.ப 12:00(கனடா நேரம்)

http://www.livememorialservices.com/Home/ServiceDetail/13457

Zoom link: Click here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகாதேவன் - கணவர்
சாந்தா - மகள்
சஜீபன் - பேரன்
சலூசா - பேத்தி
வசந்தா - மகள்
உஷா - மகள்
சயந்தன் - மகன்
ஈசன் மாலா - மகள்
மதிகாந்தன் - மகன்
மகேந்திரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 19 Jun, 2021