அமரர் மகாதேவன் மங்கயற்கரசி
வயது 77
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Mahadevan Mangayarkarasi
1944 -
2021
எமதுநண்பர் மதிஅண்ணாவின் தாயாரின் பிரிவால் துயருற்று இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்களையும் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்்
Write Tribute
மஞ்சு அம்மாவின் திடீர் இழப்பிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .அவவின் ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிரார்த்திப்போம் கடவுள் உங்களுக்கு மனவலிமை உடல் ஆரோக்கியம் தருவாராக.