அமரர் மகாதேவன் மங்கயற்கரசி
வயது 77
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Mahadevan Mangayarkarasi
1944 -
2021
மாமி விதியின் சதியால் உங்களை இழந்து விட்டோம். அன்பாக ஆச்சி என்று அழைப்பது காதில் ஒலிக்கிறது. நீங்கள் இப்போது இல்லை என மனம் ஏற்கவில்லை. உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கிறோம்.
Write Tribute
மஞ்சு அம்மாவின் திடீர் இழப்பிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .அவவின் ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிரார்த்திப்போம் கடவுள் உங்களுக்கு மனவலிமை உடல் ஆரோக்கியம் தருவாராக.