அமரர் மகாதேவன் மங்கயற்கரசி
வயது 77
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்ரி உங்களின் கலகலப்பான பேச்சு என் காதில் ஒலித்து கொண்டு இருக்கிறது,ஒரு முறையாவது உங்களுடன் தொலைக்காட்சி பார்க்க ஆசைப்பட்டேன் ஏமாற்றி விட்டீர்கள் அன்ரி,உங்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஜெனன் குடும்பம்
Write Tribute
மஞ்சு அம்மாவின் திடீர் இழப்பிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .அவவின் ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிரார்த்திப்போம் கடவுள் உங்களுக்கு மனவலிமை உடல் ஆரோக்கியம் தருவாராக.