அமரர் மகாதேவன் மங்கயற்கரசி
வயது 77
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Mahadevan Mangayarkarasi
1944 -
2021
எதை கொண்டும் ஈடு செய்ய முடியாத இழப்பு அம்மாவின் இழப்பு, எத்தனை வயதானால் என்ன அம்மா, அம்மாதான். இனி எங்கே, எப்போது காண்போம் என்ற தவிப்புடனும், இனிமேல் இவர் எங்களுடன் இல்லை என்பதை ஜீரனிக்க முடியாமல் தவிக்கும் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். மாமி உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி
Write Tribute
மஞ்சு அம்மாவின் திடீர் இழப்பிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .அவவின் ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிரார்த்திப்போம் கடவுள் உங்களுக்கு மனவலிமை உடல் ஆரோக்கியம் தருவாராக.