அமரர் மகாதேவன் மங்கயற்கரசி
வயது 77
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மா உங்கள் நினைவுகள் எங்களை வாட்டுகிறது, நீங்கள் இல்லாத வீடு கலையிழந்து இருக்கிறது அம்மா,நீங்கள் எனக்கு தாயாக, தோழியாக, நல்ல வழிகாட்டியாக இருந்த கடவுள் ,என்பிள்ளைகளில் அன்பை பொளிந்தவர் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம் ,we miss you, I love you ஓம் சாந்தி,ஓம் சாந்தி,ஓம் சாந்தி
Write Tribute
மஞ்சு அம்மாவின் திடீர் இழப்பிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .அவவின் ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிரார்த்திப்போம் கடவுள் உங்களுக்கு மனவலிமை உடல் ஆரோக்கியம் தருவாராக.