இழப்பின் வலியை என்ன சொல்லி ஆற்றுவதென்று தெரியாமல் தடுமாறுகிறோம். நல்ல இதயங்களை சீக்கிரமே இறைவன் தன்னிடம் அழைத்துக்கொள்வான் போலும். தினமும் அந்த பாதையால் செல்லும் போதும் அங்கு உன்னை உணர்கிறேன்...
கல்நெஞ்சும் கரையாதோ உன் முகத்தை பார்த்த பின்னும் கருணையில்லை யாகடவுளே உனக்கு கண்மணியை பறிப்பதற்கு காரிலே வந்த சண்டாலா பார்கலையோ நீ பாரிலே வந்துதித்த எங்கள் பால்நிலவை விதிதான் என்றுரைத்தாலும்...
கையில் தவழ்ந்த இந்த இளந்தளிர் அநியாய இழப்புக்கு எனது கண்ணீரால் நனைக்கிறேன் ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்
இறைபதம் பெற்றாய்... புன்னகை பூர்த்த உன்முகம் மலராய் உதிர்ந்ததே, மதுபோதை மகிழ்வூர்ந்து காலனுக்கு. இருக்கும் போது அன்பைக் கற்றுக் கொடுத்தாய், நீ இல்லாதபோது சமூகத்திற்கு அறிவை புகட்டினாய்.
இழப்பின் வலியை என்ன சொல்லி ஆற்றுவதென்று தெரியாமல் தடுமாறுகிறோம். நல்ல இதயங்களை சீக்கிரமே இறைவன் தன்னிடம் அழைத்துக்கொள்வான் போலும். தினமும் அந்த பாதையால் செல்லும் போதும் அங்கு உன்னை உணர்கிறேன்...