
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Master Dhenujen Yogathas
2007 -
2020

ஆழ்ந்த,இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Write Tribute
இழப்பின் வலியை என்ன சொல்லி ஆற்றுவதென்று தெரியாமல் தடுமாறுகிறோம். நல்ல இதயங்களை சீக்கிரமே இறைவன் தன்னிடம் அழைத்துக்கொள்வான் போலும். தினமும் அந்த பாதையால் செல்லும் போதும் அங்கு உன்னை உணர்கிறேன்...