Clicky

நினைவஞ்சலி
மலர்வு 25 MAY 2007
உதிர்வு 18 DEC 2020
செல்வன் டெனுஜன் யோகதாஸ்
வயது 13
செல்வன் டெனுஜன் யோகதாஸ் 2007 - 2020 Oslo, Norway Norway
Tribute 40 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

நோர்வே Oslo வை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட டெனுஜன் யோகதாஸ் அவர்கள் 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசமாணிக்கம்(சின்னண்ணா) தெய்வேந்திரம் தம்பதிகள், முருகுப்பிள்ளை சண்முகராசா சுலோசனா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

யோகதாஸ் இராசமாணிக்கம்(தாஸ்) விஜிதா தம்பதிகளின் அன்பு இரண்டாவது மகனும்,

திவாகர் யோகதாஸ் அவர்களின் பாசமுள்ள சகோதரரும்,

முருகதாஸ்(இந்தியா), காலஞ்சென்றவர்களான குகதாஸ்(லண்டன்), மோகனதாஸ்(லண்டன்) மற்றும் அருந்தவதாஸ்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புப் பெறா மகனும்,

இராஜேஸ்வரி(இந்தியா), யோகேஸ்வரி(இலங்கை), பரமேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற பிரேமலதா, பிரேமவதனா(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மருமகனும்,

செல்வச்சந்திரன்(நோர்வே), யோகச்சந்திரன்(நோர்வே) ஜெகந்தன்(நோர்வே), பிரகாஸ்(நோர்வெ), ஸ்ரீலஷ்மி, அபிராமி(நோர்வே), யுவராணி(நோர்வே), ஹரிகரன்(நோர்வே), மரியா(நோர்வே) ஆகியோரின் அன்பு மருமகனும்,

பிரியா இன்பராஜா அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices