Clicky

மலர்வு 25 MAY 2007
உதிர்வு 18 DEC 2020
செல்வன் டெனுஜன் யோகதாஸ்
வயது 13
செல்வன் டெனுஜன் யோகதாஸ் 2007 - 2020 Oslo, Norway Norway

கண்ணீர் அஞ்சலி

Thiru Ganeshu 24 DEC 2020 Norway

இழப்பின் வலியை என்ன சொல்லி ஆற்றுவதென்று தெரியாமல் தடுமாறுகிறோம். நல்ல இதயங்களை சீக்கிரமே இறைவன் தன்னிடம் அழைத்துக்கொள்வான் போலும். தினமும் அந்த பாதையால் செல்லும் போதும் அங்கு உன்னை உணர்கிறேன் குழந்தையே. கண்மூடி தூங்கு செல்லமே.

Summary

Notices

நினைவஞ்சலி Sun, 20 Dec, 2020
நன்றி நவிலல் Sun, 17 Jan, 2021