Clicky

மலர்வு 25 MAY 2007
உதிர்வு 18 DEC 2020
செல்வன் டெனுஜன் யோகதாஸ்
வயது 13
செல்வன் டெனுஜன் யோகதாஸ் 2007 - 2020 Oslo, Norway Norway
கண்ணீர் அஞ்சலி
RIP.
Master Dhenujen Yogathas
2007 - 2020

அன்பு மகனே..!! அதிக இழப்புகளை, வலிகளை நான் கடந்து வந்ததால் என்னமோ. இழப்புகள் சில தருணங்களில் அது எனக்கு செய்தியாகவே இருப்பது உண்டு. ஆனால் உன் அழகு முகம் பார்த்தபின். என் மனம் ஒருதரம் நொறுங்கியது. நீ இவ்வுலகில் இல்லை என்றதும் ஓர் மனவலி. அப்பு.. மகனே..!! எங்கள் உலகின் வெளியே இருக்கும். இந்த பிரபஞ்சத்தின். சக்தி என்பது மிக பெரியது. ஏதோ என் உள்மனம் சொல்கிறது. மீண்டும் எங்கள் வம்சத்தில். உன் ஆன்மா இதே ரூபத்தில் மீள அவதரிப்பாய். சென்று வா.. மகனே. அன்பு சித்தப்பா ராகவன்

Write Tribute

Summary

Notices

நினைவஞ்சலி Sun, 20 Dec, 2020
நன்றி நவிலல் Sun, 17 Jan, 2021