Clicky

மலர்வு 25 MAY 2007
உதிர்வு 18 DEC 2020
செல்வன் டெனுஜன் யோகதாஸ்
வயது 13
செல்வன் டெனுஜன் யோகதாஸ் 2007 - 2020 Oslo, Norway Norway

கண்ணீர் அஞ்சலி

Palany 21 DEC 2020 Norway

கல்நெஞ்சும் கரையாதோ உன் முகத்தை பார்த்த பின்னும் கருணையில்லை யாகடவுளே உனக்கு கண்மணியை பறிப்பதற்கு காரிலே வந்த சண்டாலா பார்கலையோ நீ பாரிலே வந்துதித்த எங்கள் பால்நிலவை விதிதான் என்றுரைத்தாலும் வெறுக்கின்றேன் எமனே உன்னை பதிலுக்கு எதை உரைத்தாலும் மறுக்கிறதே மனம் ஏற்ற அதை கண்ணே நீ உறங்கு கடவுளிடம் நீ உறங்கு பத்து மாதம் சுமந்த அன்னை பத்திரமாய் வளர்த்த தந்தை புத்திர சோகம் தாங்க புரிந்தருள்வாய் இறைவா நீயே. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Summary

Notices

நினைவஞ்சலி Sun, 20 Dec, 2020
நன்றி நவிலல் Sun, 17 Jan, 2021