கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Master Dhenujen Yogathas
2007 -
2020
அரும்பாகி ,மொட்டாகி மலராகுமுன்பே அவசரமாய் ஏன் அழைத்தான் ஆதிசிவன் தன்னிடத்தில். இதழோர புன்னகையால் கொள்ளை கொண்டாய் இன்சொல்லால் அனைவரையும் வசீகரித்தாய் . அகிலமே அவலத்தில் அல்லலுறும் வேளையில் அவசரமாய் ஏன் வந்தான் கூற்றுவனும் உன் இடத்தில் . விதி செய்த சதியை எண்ணி வாடும் இந்த வேளையிலே விழிநீர் சொரிந்து வேண்டு கின்றேன் இறையருளை நின் ஆத்ம சாந்திக்காக . ஓம் சாந்தி இ ,யோகேந்திரன்
Write Tribute