அமரர் தர்மதர்சினி கிருபாகரன்
1971 -
2019
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Tharmatharshini Kirubakaran
1971 -
2019
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family. ஆழ்ந்த அனுதாபங்கள் -கடவுளைப் பிரார்த்தித்தோம் விழி திறப்பீர் என ஆனால் விதியோ எங்களை கண்ணீர் சிந்த வைத்துவிட்டது உங்களது பிரிவால்-
Write Tribute
எங்கள் ஆசை மாமன் மகளே! மாதுளம்பூ நிறத்தவளே!! மச்சாளே,மாம்பழமே ,எங்கள் மாமி பெத்த மருக்கொழுந்தே !! உன் முத்துப் பதித்த முகம்!! முழு நிலவாய் நின்ற முகம் என்று காண்பதுவோ? என ஏங்கி ஏங்கி அழுகின்றோம்...