அமரர் தர்மதர்சினி கிருபாகரன்
1971 -
2019
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Tharmatharshini Kirubakaran
1971 -
2019
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் மனமார்ந்த இரங்கல் ?
Write Tribute
எங்கள் ஆசை மாமன் மகளே! மாதுளம்பூ நிறத்தவளே!! மச்சாளே,மாம்பழமே ,எங்கள் மாமி பெத்த மருக்கொழுந்தே !! உன் முத்துப் பதித்த முகம்!! முழு நிலவாய் நின்ற முகம் என்று காண்பதுவோ? என ஏங்கி ஏங்கி அழுகின்றோம்...