Clicky

பிறப்பு 27 FEB 1940
இறப்பு 09 MAY 2021
அமரர் தையல்நாயகி கந்தையா
வயது 81
அமரர் தையல்நாயகி கந்தையா 1940 - 2021 வதிரி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஐந்தாம் ஆண்டின் அழியாத நினைவலைகள் ஆண்டுகள் ஐந்து ஆனபோதும் ஆறவில்லை நம் துயரம் மீண்டும் ஒருமுறை பார்க்கவெண்ணி ஏங்குதே நம் இதயம் ஆண்டவன் அடியினிலே நீங்கள் ஆறுதல் கொள்ளும் இவ்வேளை தன்னில் அனைவரதும் நிம்மதிக்கு ஞான வைரவரை ஆண்டவரை வேண்டுகின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி என்றென்றும் பாசமிகு மக்கள், மருமக்கள் பேரப்பிள்ளைகள்
Write Tribute

Tributes