
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thaiyalnayagi Kandiah
1940 -
2021

இரண்டாம் ஆண்டு நினைவாஞ்சலி அத்தை, ஈராண்டு உருண்டோடிக் கடந்து சென்று விட்டது! உங்கள் தலை மகன் ஈர விழிகள் இன்னும் காயவில்லை்்உங்களை இழந்து கரை காணா ஓடம் போல் தவிக்கிறோம்்தர்ஷா தர்ஷா என்று நீங்கள் அன்பொழுக அழைக்க மாட்டீர்களா என்று ஏங்குகிறேன்்தொலைபேசியில் மணிக்கணக்கில உரையாடுவீர்களே அத்தை! இனிஅந்த நாட்கள் என்று வருமோ!!! என்றும் உங்கள் நினைவால் வாடும மகன், மருமகள், பேரன்,பேத்தி்
Write Tribute