மரண அறிவித்தல்
பிறப்பு 27 FEB 1940
இறப்பு 09 MAY 2021
திருமதி தையல்நாயகி கந்தையா
வயது 81
திருமதி தையல்நாயகி கந்தையா 1940 - 2021 வதிரி, Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடமராட்சி வதிரி ஞானியார் வளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தையல்நாயகி கந்தையா அவர்கள் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை நமசிவாயம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற குலசிங்கம் கந்தையா(முன்னாள் ஆசிரியர், அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், நடராஜா(நில அளவை திணைக்களம்) மற்றும் இராஜேந்திரா(இளைப்பாறிய தபாலதிபர்- கனடா), செல்வசோதி(யோகா மாஸ்டர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரவிசங்கர்(இங்கிலாந்து), காலஞ்சென்ற குலசங்கர், நிவேதிகா(இங்கிலாந்து), நந்திகா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,   

தர்ஷா, ஜெகநாதன், சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிதர்ஷன், கௌதம், சௌமியா, ஜெனிஷா, நட்டாஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிறீதரன்(சுவிஸ்), சித்திரா(கனடா), ராதிகா(சுவிஸ்), கௌசிகா(கனடா), பிரதீபா(கனடா), கீதா(கனடா), ஸ்ரீப்பிரியா(கனடா), சீராளன், ஜோனாத்தன்(கனடா), ஜெனிதா(கனடா) ஆகியோரின் அன்பு அத்தையும்,

காலஞ்சென்ற பாறுபதி, பத்மாசினி, ஜுடி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்கட்டை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இரவிசங்கர் - மகன்
நிவேதிகா - மகள்
நந்திகா - மகள்
இராஜேந்திரா - சகோதரன்
செல்வசோதி - சகோதரன்
சுகிர்தராணி(பவளம்) - Relative

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos