Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 FEB 1940
இறப்பு 09 MAY 2021
அமரர் தையல்நாயகி கந்தையா
வயது 81
அமரர் தையல்நாயகி கந்தையா 1940 - 2021 வதிரி, Sri Lanka Sri Lanka
Tribute 36 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடமராட்சி வதிரி ஞானியார் வளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தையல்நாயகி கந்தையா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.      

திதி: 14-05-2026

அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு
அன்னையே எங்கள்
அனைவரையும் விட்டுப்
 பிரிந்தது தான் ஏனோ

மென்மையான உள்ளம்
கொண்டு உண்மையான அன்பு
 தந்து ஆசையாக எமை வளர்த்து
 அறிவூட்டிய அன்பு அன்னையே

ஐந்து ஆண்டுகள்
ஆனதம்மா - ஆனால் உங்கள்
நிழல்கள் அழியவில்லை ஆயிரம்
சொந்தங்கள் இருந்தாலும் உன்னைப்போல்
யாரும் இல்லை அன்னையே

உன்னோடு இருந்த அந்த
 இனிமையான பொற்காலங்களை
 இந்த தனிமையான காலங்களோடு
ஒப்பிடும் போது தான் தெரிகிறது
 வாழ்க்கையில் எதை இழந்தேன் என்று

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices