ஒளியெனத் தோன்றி மின்னலென மறைந்த சுடர்மணியே! உன் ஆன்மா சாந்தியடையவும் உன் வலி தந்த துயர் தணியவும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம். கண்ணா, உன்னை ஆற்ற வழியறியேன். ஆண்டவனை வேண்டுகிறேன்.
My Deepest Sympathy May Our Sweetha Rest In Peace God Bless
Please accept our heartfelt condolences.
Our sincere heartfelt condolences. We will keep you in our prayers. May her soul rest in peace.
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
ஒளியெனத் தோன்றி மின்னலென மறைந்த சுடர்மணியே! உன் ஆன்மா சாந்தியடையவும் உன் வலி தந்த துயர் தணியவும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம். கண்ணா, உன்னை ஆற்ற வழியறியேன். ஆண்டவனை வேண்டுகிறேன்.