கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Suvittha Fred
1990 -
2021
May fond memories of Suviththa bring you comfort during this painful time, our sincere prayers go out to your family. அன்பு உறவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
Write Tribute
ஒளியெனத் தோன்றி மின்னலென மறைந்த சுடர்மணியே! உன் ஆன்மா சாந்தியடையவும் உன் வலி தந்த துயர் தணியவும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம். கண்ணா, உன்னை ஆற்ற வழியறியேன். ஆண்டவனை வேண்டுகிறேன்.