
-
18 OCT 1990 - 25 MAY 2021 (30 வயது)
-
பிறந்த இடம் : சுவிஸ், Switzerland
-
வாழ்ந்த இடம் : Toronto, Canada
சுவிஸைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுவித்தா பிரெட் அவர்கள் 25-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புங்குடுதீவு 11ம் வட்டாரம் போக்கத்தையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(ஆசிரியர்) இரத்தினபூபதி தம்பதிகள், புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நடராசா(இராணுவ அதிகாரி) யோகம்மா தம்பதிகளின் பேத்தியும்,
புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைச் சேர்ந்த சுந்தரகுமார்(கண்ணன்) நளாயினி தம்பதிகளின் ஆருயிர் மகளும், பருத்தித்துறையைச் சேர்ந்த மகாராஜா ராயப்பு ரதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிரெட்(Fred) ராயப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
சிருசா, சோபிதா ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,
ஃப்ரீடா(Freda) அவர்களின் மைத்துனியும்,
கெவின் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
Miles, Brayden, Isaac ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாகவும் மட்டுப்படுத்தப்பட்ட நேரடி வருகை காரணமாகவும் அன்னாரின் இறுதிஅஞ்சலி Drive-Through View மூலம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
Live streaming link: Click here
அன்னாருக்கு அஞ்சலிசெலுத்த விரும்புவோர் முன் அனுமதி பெறாமல் வாகனத்தில் இருந்தவாரே இறுதி அஞ்சலி செலுத்தலாம்.
நிகழ்வுகள்
- Saturday, 29 May 2021 7:00 PM - 10:00 PM
- Sunday, 30 May 2021 8:00 AM - 9:00 AM
- Sunday, 30 May 2021 9:00 AM - 10:00 AM
- Sunday, 30 May 2021 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சுவிஸ், Switzerland பிறந்த இடம்
-
Toronto, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

ஒளியெனத் தோன்றி மின்னலென மறைந்த சுடர்மணியே! உன் ஆன்மா சாந்தியடையவும் உன் வலி தந்த துயர் தணியவும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம். கண்ணா, உன்னை ஆற்ற வழியறியேன். ஆண்டவனை வேண்டுகிறேன்.