கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பாசமலர் மலர் ஒன்று வாடியதோ பிரிவாழ்வாடும் திரு அண்ணாகுடும்பம்
Write Tribute
ஒளியெனத் தோன்றி மின்னலென மறைந்த சுடர்மணியே! உன் ஆன்மா சாந்தியடையவும் உன் வலி தந்த துயர் தணியவும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம். கண்ணா, உன்னை ஆற்ற வழியறியேன். ஆண்டவனை வேண்டுகிறேன்.