கண்ணீர் அஞ்சலி
To my sister
Late Suvittha Fred
சுவிஸ், Switzerland
என த௫மை சகோதரியே, பணஂபினஂ இலகஂகணமே, பாசதஂதினஂ உறைவிடமே, எமஂமை தனியாயஂ தவிகஂக விடஂடு போன இடமஂ எஙஂகே, சுவீதா ? ஆதரிகஂக ஆயிரமஂ உறவுணஂடு, அரவணைகஂக அனஂபான உளஂளமூணஂடு, உரிமையுடனஂ தஙஂகை என அழைகஂக, அனஂபான எமஂ தஙஂகை நீ இலஂலையே ! தரணியிலஂ நாஙஂகளஂ உதிதஂது, பாசதஂதுடனஂ வாழஂநஂது வருகையிலே, பாதியிலே இரகஂகமறஂற காலனஂ, எமை விடஂடு பிரிதஂதது எனோ ? எனஂ தஙஂகையே, எனி எபஂபிறவியிலஂ நாமஂ உனஂனைகஂ காணஂபோமஂ ? உனது ஆதஂமா சாநஂதி அடைய இறைவனை வேணஂடுகிறோமஂ ஓமஂ சாநஂதி ஓமஂ சாநஂதி ஓமஂ சாநஂதி !
Write Tribute
ஒளியெனத் தோன்றி மின்னலென மறைந்த சுடர்மணியே! உன் ஆன்மா சாந்தியடையவும் உன் வலி தந்த துயர் தணியவும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம். கண்ணா, உன்னை ஆற்ற வழியறியேன். ஆண்டவனை வேண்டுகிறேன்.