கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அனபின் வடிவே Suvi chellam
நீ போட்ட நகம் பூச்சு இன்னும் காயவில்லை எனக்கு. காரணம்தெரியவில்லை காலன் உன்னை கவர்ந்ததன் நோக்கம்.உன் அனபுதான் அவனுக்கும் படித்துப்போயிற்றோ?
உன் ஆத்மசாந்திக்காக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
அன்புடன்
Rohini Aunty
Write Tribute
ஒளியெனத் தோன்றி மின்னலென மறைந்த சுடர்மணியே! உன் ஆன்மா சாந்தியடையவும் உன் வலி தந்த துயர் தணியவும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம். கண்ணா, உன்னை ஆற்ற வழியறியேன். ஆண்டவனை வேண்டுகிறேன்.