
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Suvittha Fred
1990 -
2021


கண்ணண்ணா, தாங்கமுடியாத துயரம் தான் என்ன செய்வது விதி வலியது .சுவிதாவின் ஆத்மா சாந்தியடையப்பிராத்திக்கின்றோம்
Tribute by
Premjeya
Relations
Canada
Write Tribute
ஒளியெனத் தோன்றி மின்னலென மறைந்த சுடர்மணியே! உன் ஆன்மா சாந்தியடையவும் உன் வலி தந்த துயர் தணியவும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம். கண்ணா, உன்னை ஆற்ற வழியறியேன். ஆண்டவனை வேண்டுகிறேன்.