கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Suvittha Fred
1990 -
2021
அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute
ஒளியெனத் தோன்றி மின்னலென மறைந்த சுடர்மணியே! உன் ஆன்மா சாந்தியடையவும் உன் வலி தந்த துயர் தணியவும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம். கண்ணா, உன்னை ஆற்ற வழியறியேன். ஆண்டவனை வேண்டுகிறேன்.