கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Suvittha Fred
1990 -
2021
அன்பின் திருவுருவம் அனைவர் மனங்களிலும் அழியா ஓவியமாகிவிட்டதம்மா. தங்களுடைய ஆத்மா ஐங்கரன் பாதாரவிந்தங்களை அடைந்து அமைதிபெற வணங்குகின்றோம்
Write Tribute
ஒளியெனத் தோன்றி மின்னலென மறைந்த சுடர்மணியே! உன் ஆன்மா சாந்தியடையவும் உன் வலி தந்த துயர் தணியவும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம். கண்ணா, உன்னை ஆற்ற வழியறியேன். ஆண்டவனை வேண்டுகிறேன்.