English
Tamil
Product
Pricing
Contact Us
Help
Recent Search
No recent search...
Find more results for
Browse
Create Memorial
English
Tamil
Home
Product
Pricing
Contact Us
Help
Create Memorial
Published by
Contact Publisher
பிறப்பு
13 MAR 2005
இறப்பு
13 MAY 2009
அமரர் சொரூபன் சுருதியன்
வயது 4
விசுவமடு, Sri Lanka (பிறந்த இடம்)
அமரர் சொரூபன் சுருதியன்
2005 - 2009
விசுவமடு, Sri Lanka
Sri Lanka
Tributes
24
people tributed
Home
Overview
Photos
Tributes
Announcements
Notices
More
close
Home
Overview
Photos
Tributes
Announcements
Notices
Write Tribute
Post Your Tribute
Tribute in Light
இருளிலும் கூட விழித்திருப்பேன் இமை விழிநனைந்திடும்ஈரத்தில் இரவுகள் எல்லாம்விழித்திருப்பேன் பால்மணம் மாறாபசுங்கிளிதான் எனைதனி விட்டு போனதம்மா தன்னிகரில்லாஅதன் அன்பு எனிதயத்தில்ஊறுதமமா உயிரில்லை...
பிராத்திக்கின்றோம்
அண்ணா உன்னை ஆசை தீர அண்ணா என்று கூப்பிடமுடியாத வயதில் என்னை தனியே விட்டு சென்றாய். இன்று உன் பிரிவு என்னை கூட வாட்டுகின்றது. உன் அருகாமை இல்லாமல் ஒவ்வொரு சந்தர்பத்திலும் உன்னை தேட வைக்கிறது. ஏன்...
Tribute in Light
அன்புச்செல்லம் சுருதிக்குட்டி என்றும் உன்நினைவுடன் நாங்கள். உன் அம்மாவுக்கும் ஆசைத் தங்கைக்கும் மனத்தைரியத்தைக் கொடுத்து வாழ வைத்திடும் காவல் தெய்வங்கள் நீங்கள்.
பிராத்திக்கின்றோம்
வருடங்கள் பல போனாலும் மறக்கமுடியாத நினைவுகளை விட்டுப் போன செல்லமே… நாங்கள் உன் அருகில் வாழ்ந்தது ஓரிரு நாட்கள் தான்… ஆனாலும் உன் இழப்பால் காலமெல்லாம் நினைக்க வைத்துவிட்டாய் தங்கமே..
Wreath Laid
தவித்திடும் தாய்க்கொரு பதில் சொல்லடா எத்தனை ஆண்டுகள்காத்திருப்பேன் அம்மா என்றழைக்கும்உன் அற்புதக்குரலினைகேட்டிடவே என் உயிர் வற்றி போனதடா இருட்டினில்தேடி நான் அலைகின்றேன் என் வெளிச்சமே எங்குசென்றாய்...
Tribute in Light
அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்! அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்!!
Tribute in Light
எம் அன்பு மகன் சுருதிக்குட்டி உன் நினைவுகள் என்றும் எம்மோடு வாழும் எம் செல்லமே❤️❤️❤️❤️
பிராத்திக்கின்றோம்
Inru emmodu nee itunthitunthaal un Amma thankaiku appa illai enra kuraiye itukkaathu en sellvame.
பிராத்திக்கின்றோம்
கண்மணியே உன் அன்பு சிரிப்பு கண் முன்னே நிற்குதடா. உன்னை காண மனம் ஏங்குதடா. என்றும் எம் மனங்களில் நீங்காத செல்வம் நீ.
Tribute in Light
எங்கள் செல்லமே சுருதிக்குட்டி எந்நாளும் ஏங்கி தவிக்கின்றோம். உன்னை நினைத்து உன்நினைவுகளுடன்,
Moment Shared
என் அன்புச் செல்வமே சுருதிக்குட்டி, உன் இழப்பு ஈடு செய்யமுடியாதது. உனது புன்னகையையும் உன் குறும்புத்தனங்களையும் நினைத்து உன்...
பிராத்திக்கின்றோம்
RIP
Tribute in Light
முள்ளிவாய்க்கலில் நாதியற்று கொன்று குவித்த அனைத்து என் தேச மக்களுக்காய்.... கண்ணீர் அஞ்சலிகள்... கைகளை பிசைந்துகொண்டு ஒரு புலம்பெயர் தமிழன்
Wreath Laid
எனதன்பு செல்வமே உன் இறுதி கணப்பொழுதில் என்ன நினைத்தாயோ கயவனின் அந்த ஒரு எறிகணையில் நாம் கட்டிக்காத்த எம் செல்வ மகனை பறிகொடுத்தோமே, நீ காயப்பட்ட பொழுது உன்னை காப்பாற்ற முடியாத ஏதுலிகளாய் வெறும்...
Wreath Laid
அன்புள்ள அண்ணாவுக்கு உன் அன்புத்தங்கை மேனு எழுதுவது, அண்ணா நான் குழந்தையாக இருந்தபோது நீ என்னை மடியில் வைத்திருப்பாயாம் எனக்கு நினைவில்லை . இப்ப ஆசையாய் இருக்கு உன் மடியில் படுக்க ஆனால் நீ என்...
Wreath Laid
அன்புள்ள அண்ணாவுக்கு உன் அன்புத்தங்கை மேனு எழுதுவது , நான் உனது மடியில் இருந்தகாலம் நினைவில்லை ,இப்ப உன் மடியில் படுக்க ஆசையாய் இருக்கு...
Moment Shared
எங்களின் அன்புச்செல்வமே சுருதிக்குட்டி உனைப்பிரிந்து 10 ஆண்டாகிவிட்டதடா வாழ்க்கையில் இழக்கக்கூடாத செல்வத்தை இழந்துவிட்டோம் நீ எப்போதும் எம் நினைவில் வாழ்வாயடா??
Wreath Laid
அன்பே சிறிய சகோதரன் நான் உன்னை ஒருபோதும் பார்த்ததில்லை, நீ என் இதயத்தில் மூடிக்கொண்டாய், என் இதயத்தில் எப்போதும் இருப்பாய். நான் உன்னை மிகவும் இழக்கிறேன். துரதிருஷ்டவசமாக நீ தனியாக விட்டுவிட்டாய்....
Tribute in Light
அன்பு அண்ணாவே உங்களை நாங்கள் பார்க்கவில்லை ஆனால் உங்கள் நிழல்படங்களை பார்த்து ஆசைப்படுகிறோம் நீங்கள் இருந்திருந்தால் எங்களுக்கு உங்கள் பாசமும் கிடைத்திருக்கும் ஏங்கும் உங்கள் தங்கைகள்
Tribute in Light
முள்ளிவாய்க்காலில் நாம் இழந்த எங்கள் அன்புச் செல்வத்தின் நினைவு நாள் இன்று ஆண்டுகள் பல போயினும் என்றும் எம் நினைவோடு நீ வாழ்வாயடா எம் செல்லமே சுருதி குட்டி ?
Tribute in Light
எங்கள் அன்புச்செல்வமே , எங்கள் கைகளில் தவழ்ந்த செல்ல பேரன் நீயடா, எங்களின் உயிர் மூச்சு , நீ தான் எங்களின் ஆசையை தீர்த்தவன், உன்னோடு தான் எம் வாழ்க்கை என்றிருந்தோம் எல்லாம் கனவாகி விட்டதே, உந்தன் புன்...
Tribute in Light
எங்கள் கண்மணியே அன்புச்செல்வமே அம்மா, தங்கையின் தனிமை வாழ்வுதனில் நீயும் இருந்திருந்தால்; என்ற எண்ணம் எம்மை நித்தமும் வாட்டுதடா செல்வமே உன் பாசத்துக்காக ஏங்கும் தாத்தா அம்மம்மா
Tribute in Light
அண்ணாவின் பாசத்திற்காக தவிக்கும் அன்புத்தங்கை
Tribute in Light
எங்கள் அன்பு செல்வமே உன்னைக்காண மனம் எங்குதடா உன் அம்மாக்கும் தங்கைக்கும் எப்படியடா ஆறுதல் கூறுவது.எத்தனை வருடம் சென்றாலும் உன்னை மறக்க முடியமா என் செல்வமே நான் கொஞ்சி விளையாடிய செல்ல மகனடா நீ.
Summary
விசுவமடு, Sri Lanka
பிறந்த இடம்
விசுவமடு, Sri Lanka
வாழ்ந்த இடம்
Hindu
Religion
Notices
நினைவஞ்சலி
Fri, 10 May, 2019
View Remembrance
நினைவஞ்சலி
Sat, 02 May, 2020
View Remembrance
14ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 12 May, 2023
View Remembrance
Report Obituary
Share with your friends
Facebook
Twitter
Whatsapp
Viber
Message
Linkedin
Messenger
Video
Video Title
Tribute Preview