
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அண்ணா
உன்னை ஆசை தீர அண்ணா என்று கூப்பிடமுடியாத வயதில் என்னை தனியே விட்டு சென்றாய். இன்று உன் பிரிவு என்னை கூட வாட்டுகின்றது. உன் அருகாமை இல்லாமல் ஒவ்வொரு சந்தர்பத்திலும் உன்னை தேட வைக்கிறது. ஏன் அண்ணா எனை விட்டுச்சென்றாய்??
Write Tribute