
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Soruban Suruthiyan
2005 -
2009

இருளிலும் கூட விழித்திருப்பேன் இமை விழிநனைந்திடும்ஈரத்தில் இரவுகள் எல்லாம்விழித்திருப்பேன் பால்மணம் மாறாபசுங்கிளிதான் எனைதனி விட்டு போனதம்மா தன்னிகரில்லாஅதன் அன்பு எனிதயத்தில்ஊறுதமமா உயிரில்லை என்னிடம்இப்பொழுது இந்த உடல் ஒரு கூடு அம்மா உயிர் விட்டு போனது என் உறவு இது ஒரு விடை இல்லா கேள்வியம்மா நிலவிலும் கூட அவன் முகம்தான் அன்பினை பாலாய்பொழிகிறது என் அகம் விட்டு அகலா அவன் உருவம் என்னை அணுஅணுவாய் கொல்கிறது கண்ணே நான்தான் காத்திருப்பேன் எங்கே நீ ஒளிந்து நின்றாய் என் விழி தேடிடும் கனவுகளில் கண்ணாமூச்சிதான்ஆடுகின்றாய் உனை தழுவிட என் உயிர் தவிக்குதடா எனை விரைந்து நீ எடுத்து செல்லேன் இணைந்து நாம் களித்திருப்போம்
Write Tribute